பாண்டியாவை வாங்க மும்பை கொடுத்தது இத்தனை கோடியா? - கிரிக்கெட் உலகில் வெடித்த பூகம்பம்

x

குஜராத் அணிக்கு பெரும் தொகையை கொடுத்து, மும்பை அணி ஹர்திக் பாண்டியாவை வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை, டிரேடிங் முறையில் வாங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, அவரை கேப்டனாகவும் நியமித்தது. இந்த சூழலில், ஹர்திக் பாண்டியாவை விடுவித்த குஜராத் அணி நிர்வாகத்திற்கு, ஐபிஎல் விதிகளுக்குட்பட்டு, டிரேடிங் கட்டணமாக 100 கோடி ரூபாயை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்