பூர்வீக கிராம மக்களுடன் எம்.எஸ்.தோனி.. புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி
- உத்தரகாண்டிற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது மனைவி சாக்ஷியுடன் பயணம் மேற்கொண்டுள்ளார்.
- அங்கு தனது மூதாதையரின் கிராமத்துக்கு சென்ற தோனி, தனது மனைவியுடன் இணைந்து வழிபாடு நடத்தினார்.
- தொடர்ந்து, அங்கு வசிப்பவர்களிடம் தோனி ஆசி பெற்றார். மேலும், கிராம மக்களுடன் இணைந்து தோனியும் சாக்ஷி தோனியும் இணைந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
Next Story