யூசிலாந்திற்கு எதிரான போட்டியில் சிறப்பான பீல்டிங் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதக்கம்
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பீல்டிங் செய்ததற்கான பதக்கம், ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கப்பட்டுள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் இந்திய அணி வீரர்களுக்கு, ட்ரெஸ்ஸிங் ரூமில் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பீல்டிங் செய்ததற்கான விருது, ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஸ்படைர் கேமராவை பயன்படுத்தி அந்த பதக்கம் வழங்கப்பட்ட நிலையில், இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Next Story