``குழந்தையை கூட பாராமல் வைராக்கியமாக தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு'' - தாயார் நெகிழ்ச்சி

x

பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெல்வதை, மாரியப்பன் தங்கவேலு வைராக்கியமாக கொண்டிருந்ததாக, அவரது தாயார் சரோஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

``குழந்தையை கூட பாராமல் வைராக்கியமாக தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு'' - தாயார் நெகிழ்ச்சி


Next Story

மேலும் செய்திகள்