கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நிறைவு,என்ட்ரி குடுத்த உதயநிதி, அனுராக் தாகூர்

x

மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்பு

சென்னை, திருச்சி உள்ளிட்ட 4 நகரங்களில் நடைபெற்று வந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்

97 பதக்கங்களை வென்று முதன்முறையாக 2வது இடம் பிடித்து தமிழ்நாடு அணி சாதனை

38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என 97 பதக்கங்களை வென்ற தமிழ்நாடு அணி

மஹாராஷ்டிரா 56 தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலம் என 157 பதக்கங்களுடன் முதலிடமும், 35 தங்கம், 22 வெள்ளி, 46 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் ஹரியானா மூன்றாமிடமும் பிடித்தன

சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்

தமிழ்நாட்டில் நடைபெறும் 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் - 2023 இன்றுடன் நிறைவு பெறுகிறது.

சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெறும் நிறைவு நாள் நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்பு.

தமிழ்நாட்டில் நடைப்பெற்ற 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் - 2023 கடந்த 19 ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெறும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்

சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நிறைவு நாள் நிகழ்ச்சி

மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்பு

தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் மொத்தம் 26 பிரிவுகளில் நடைப்பெற்ற போட்டிகள்.

மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து, 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சுமார் 5,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்பு.

பதக்க பட்டியலில் 38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என 97 பதக்கங்களுடன் இரண்டாமிடம் பிடித்த தமிழ்நாடு.

மஹாராஷ்டிரா 56 தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலம் என 157 பதக்கங்களுடன் முதலிடமும், 35 தங்கம், 22 வெள்ளி, 46 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் ஹரியானா மூன்றாமிடமும் பிடித்தன

டென்னிஸ், தடகளம், நீச்சல் வாலிபால், கபடி போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய தமிழ்நாடு.



Next Story

மேலும் செய்திகள்