#JUSTIN || அடுத்தடுத்து அசத்தும் இந்தியா.. வெண்கலம் வென்ற தமிழக வீரர்

x
  • அடுத்தடுத்து அசத்தும் இந்தியா.. வெண்கலம் வென்ற தமிழக வீரர்
  • ஆசிய போட்டிகள் - இந்தியாவுக்கு மேலும் பதக்கம்
  • தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் வெண்கலம் வென்று அசத்தல்
  • ஆடவர் டிரிபிள் ஜம்ப் போட்டியில் வெண்கலம் வென்றார்
  • 16.68 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலம் பதக்கம் வென்றார் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பிரவீன் சித்ரவேல்
  • ஆசிய போட்டிகளில் பதக்கங்களை குவித்து வரும் தமிழக வீரர்கள்

Next Story

மேலும் செய்திகள்