முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 16/1

x

தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, ரன் ஏதும் எடுக்காமல் சவுதி பந்துவீச்சில் கிளீன் போல்டானார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 6 ரன்களுடனும் கில் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 2ம் நாள் ஆட்டம் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்