இந்திய அணியின் கனவை சுக்குநூறாக்கிய பாகிஸ்தான் | india women team

x
  • மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தானை 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்று நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது. துபாயில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 111 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் 12வது ஓவரில் வெறும் 56 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து, 6 புள்ளிகளுடன் குரூப் ஏ பிரிவில் 2வது அணியாக அரையிறுதிக்குள் கால்பதித்தது.

Next Story

மேலும் செய்திகள்