மாஸான இடத்தில் இந்திய அணி... உலகக்கோப்பை புள்ளிப்பட்டியல் | World Cup 2023

x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 12 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 2ம் இடத்தில் உள்ளது. 8 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா 3ம் இடத்திலும், நியூசிலாந்து 4ம் இடத்திலும், ஆப்கானிஸ்தான் 5ம் இடத்திலும் உள்ளன


Next Story

மேலும் செய்திகள்