இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் 2வது டி20 போட்டி

x

இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி, அயர்லாந்தின் டப்ளின் நகரில் இன்று நடைபெறுகிறது. முதல் போட்டியில் வெற்றிபெற்று, தொடரில் முன்னிலை பெற்றுள்ள பும்ரா தலைமையிலான இந்திய அணி, தொடரை கைப்பற்றும் முனைப்பில் இன்று களமிறங்குகிறது. அதேசமயம் தொடரை தக்கவைக்கும் நோக்கில் அயர்லாந்து அணியும் களமிறங்குகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.


Next Story

மேலும் செய்திகள்