இந்தியா Vs வங்கதேசம் - சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டம்-இந்தியாவின் கையில் இருக்கும் கோல்டன் டிக்கெட்

x

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் வங்கதேச அணியுடன் இந்திய அணி இன்று மோதுகிறது. கொழும்புவில் உள்ள மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. ஏற்கெனவே இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவு தொடரில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இறுதிப்போட்டியில் இலங்கை அணி உடன் இந்திய அணி மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்