ஹாக்கி லீக் போட்டியில் பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா | Asian Games 2023

x

சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் ஹாக்கி லீக் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா பந்தாடியது. குரூப் ஏ பிரிவில் நடைபெற்ற போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை கையாண்ட, இந்திய வீரர்கள் அடுத்தடுத்து கோல் அடித்து அதகளப்படுத்தினர். ஆட்ட நேர முடிவில் இந்தியா 10 கோல்கள் அடிக்க, இந்தியா 2 கோல்கள் மட்டுமே அடித்தது. இதன்மூலம் 10க்கு 2 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது


Next Story

மேலும் செய்திகள்