#BREAKING || இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர்.. யார் தெரியுமா?

x

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம். பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவிப்பு. லக்னோ, கொல்கத்தா அணிகளின் ஆலோசகராக செயல்பட்ட கம்பீர், இந்திய அணியின் பயிற்சியாளராக நியமனம். 2007 டி20 உலகக்கோப்பை, 2011 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றவர் கம்பீர். கவுதம் கம்பீர் தலைமையில் கொல்கத்தா அணி 2 முறை சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்