" நான் அப்படி செய்திருக்க கூடாது.." - ஓப்பனாக ஒப்புக்கொண்ட கம்பீர்

x

இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின்போது ரசிகர்களிடம் தான் அப்படி சைகை காண்பித்திருக்கக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். ஆசியக் கோப்பை தொடரில் வர்ணனையாளராக செயல்பட்ட கம்பீர், இந்தியா-பாகிஸ்தான் போட்டியின்போது ரசிகர்களை நோக்கி சர்ச்சைக்குரிய வகையில் சைகை காண்பித்தார். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பேசியுள்ள கம்பீர், தனது செயல் தவறானது என்றும், அந்த இடத்தில் தான் அப்படி செய்திருக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்