நெதர்லாந்தை வீழ்த்தி.. இந்தியா ஜெர்மனியுடன்.. அரையிறுதிச் சுற்றில் மோதல்

x

மலேசியாவில் நடைபெற்றுவரும் ஜூனியர் ஆடவர் ஹாக்கி தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதிபெற்றுள்ளது. காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்துடன் மோதிய இந்தியா, 4க்கு 3 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி கண்டது. முதல் பாதியில் பூஜ்யத்திற்கு 2 என்ற கணக்கில் பின் தங்கி இருந்த இந்திய அணி, 2வது பாதி ஆட்டத்தில் 4 கோல்கள் அடித்து அதகளப்படுத்தியது. அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்தவுள்ளது


Next Story

மேலும் செய்திகள்