அவன் இந்திய சிறுவன் தான் - ஆப்கன் வீரரை கலங்க வைத்த சம்பவம்

x

தன்னை ஆரத்தழுவியது ஆப்கானிஸ்தான் சிறுவன் இல்லை... இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் முஜிபுர் ரஹ்மான் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துடனான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்ற பிறகு, முஜிபுர் ரஹ்மானை ஒரு சிறுவன், கட்டி அணைத்து அழுத காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முஜிபுர் ரஹ்மான், டெல்லியைச் சேர்ந்த அந்த சிறுவனை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், கிரிக்கெட் ஓர் உணர்வு என்றும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்