அதிவேக 200 ரன்கள் - இந்தியா சாதனை

x

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 200 ரன்கள் அடித்த அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. கான்பூரில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இந்த சாதனையை படைத்துள்ளது. முதல் இன்னிங்சில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 50 ரன்களை 3 ஓவர்களிலேயே எட்டியது. அதேபோல நூறு ரன்களை 10.1 ஓவர்களிலும், 200 ரன்களை 24.2 ஓவர்களிலும் அடித்து இந்திய அணி சாதனை படைத்தது.


Next Story

மேலும் செய்திகள்