ரொனால்டோவை ஆரத்தழுவி ரசிகர் மகிழ்ச்சி.. ரசிகரை இழுத்துச் சென்ற பாதுகாவலர்கள்

x

போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோ பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது ரசிகர் ஒருவர் மைதானத்தில் அத்துமீறி நுழைந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. ரொனால்டோவை அந்த ரசிகர் ஆரத்தழுவிய நிலையில், உடனடியாக மைதான பாதுகாவலர்கள் அங்கு வந்து ரசிகரை இழுத்துச் சென்றனர். இது தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்