ஜெயிச்சும் அந்த இடத்த விட்டு நகரவே இல்ல.. கவலையில் CSK ஃபேன்ஸ்

x

#csk #dhoni #iplpointstable2024

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் முதலிடத்தில் நீடிக்கிறது. தாங்கள் விளையாடிய ஆறு போட்டிகளில் ஐந்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. தலா 8 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா இரண்டாம் இடத்திலும் சென்னை மூன்றாம் இடத்திலும் உள்ளன. தலா ஆறு புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் ஹைதராபாத் நான்காம் இடத்திலும் லக்னோ ஐந்தாம் இடத்திலும், குஜராத் ஆறாம் இடத்திலும் உள்ளன. தலா 4 புள்ளிகளுடன் பஞ்சாப் ஏழாம் இடத்திலும் மும்பை எட்டாம் இடத்திலும் டெல்லி ஒன்பதாம் இடத்திலும் ரன் ரேட் அடிப்படையில் இருக்கிறது. 2 புள்ளிகளுடன் பெங்களூரு கடைசி இடத்தில் உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்