இங்கிலாந்துக்கு ஜர்க் கொடுத்த நமீபியா.. கணிக்க முடியாத டி20 வேர்ல்டுகப்

x

இங்கிலாந்துக்கு ஜர்க் கொடுத்த நமீபியா.. கணிக்க முடியாத டி20 வேர்ல்டுகப்

ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை தொடரில் நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது. ஆன்டிகுவாவில் நடைபெற்ற இந்த போட்டி, மழை குறுக்கீட்டால் 10 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸில் வென்ற நமீபியா, பந்துவீச தீர்மானித்த நிலையில், முதலில் பேட் செய்த இங்கிலாந்து 10 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்தது. பின்பு நமீபியா வெற்றி பெற டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 10 ஓவர்களில் 126 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் நமீபியா 10 ஓவர்களில் 84 ரன்கள் மட்டுமே எடுத்தது. டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 41 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்