உலகக்கோப்பை கிரிக்கெட்... ஆஸ்திரேலியாவை வதம் செய்யுமா நியூசிலாந்து? | AUS vs NZ

x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. காலை 10.30 மணிக்கு தரம்சாலா மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. சம பலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் இந்தப் போட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மதியம 2 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் மற்றொருப் போட்டியில் நெதர்லாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இரு அணிக்கும் இந்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

--


Next Story

மேலும் செய்திகள்