முதல் டெஸ்ட் - 106 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம்

x

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 34 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. மிர்பூரில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் வங்கதேசம் வெறும் 106 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்க பவுலர்கள் ரபாடா, முல்டர், கேஷவ் மகாராஜ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்