#BREAKING|| செஸ் உலகக்கோப்பை..இறுதிச்சுற்றின் முதல் போட்டி சமன்..சரித்திரம் படைப்பாரா பிரக்ஞானந்தா

x

#BREAKING|| செஸ் உலகக்கோப்பை..இறுதிச்சுற்றின் முதல் போட்டி சமன்..சரித்திரம் படைப்பாரா பிரக்ஞானந்தா

ஃபிடே செஸ் உலகக்கோப்பை தொடரின் இறுதிச்சுற்றின் முதல் போட்டி சமன்

இறுதிப்போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா - நார்வே வீரர் கார்ல்சன் பலப்பரீட்சை

இறுதிச்சுற்றின் முதல் போட்டி வெற்றி, தோல்வி இன்றி சமன் ஆனது

நாளை நடைபெறும் 2வது போட்டியில் வெற்றி பெறுபவர் சாம்பியன்

Next Story

மேலும் செய்திகள்