#BREAKING || ஆசிய கோப்பை இந்தியா - பாக்... முடிவே இல்லாமல் முடிந்த மோதல் - ஏமாற்றத்தில் ரசிகர்கள்

x

ஆசிய கோப்பை கிரிக்கெட் = இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி மழை காரணமாக ரத்து/இந்தியா முதலில் பேட்டிங் செய்து 266 ரன்கள் எடுத்தது/பாகிஸ்தான் இன்னிங்ஸ் தொடங்கப்படாமலேயே போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது/சுமார் 4 ஆண்டுகள் கழித்து இந்தியா - பாக். இடையே நடைபெற்ற ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து ஆனதால் ரசிகர்கள் ஏமாற்றம்/போட்டி ரத்து செய்யப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து


Next Story

மேலும் செய்திகள்