#BREAKING || அசராமல் அடித்த 100..! தகர்ந்தது சச்சின் சாதனை

x
  • சச்சின் சாதனையை சமன் செய்த கோலி
  • ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார் கோலி
  • தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரானப் போட்டியில் தனது 49வது சதத்தை அடித்தார் கோலி
  • சச்சினின் 49 சதங்கள் சாதனையை சமன் செய்து கோலி அபாரம்
  • 452 இன்னிங்ஸ்களில் சச்சின் 49 சதம் அடித்த நிலையில், 277 இன்னிங்ஸ்களில் கோலி 49 சதம் அடித்து சாதனை
  • தனது பிறந்த நாளில் சதம் அடித்து அசத்திய கோலி

Next Story

மேலும் செய்திகள்