கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்/காலிறுதியில் பிரேசில் தோல்வி

x

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பரபரப்பாக நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் உருகுவேவிடம் தோல்வி அடைந்து பிரேசில் வெளியேறியது. நெவேடாவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தின் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் பின்பற்றப்பட்டது. பரபரப்பாக நடைபெற்ற பெனால்டி ஷூட் அவுட்டில் 4க்கு 2 என்ற கோல் கணக்கில் உருகுவே வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.


Next Story

மேலும் செய்திகள்