இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை முடிவு செய்தது BCCI

x

இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமிக்க, பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கம்பீர் ஆலோசகராக செயல்பட்ட கொல்கத்தா அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்