டெஸ்ட் போட்டியில் விளையாடாத பிரபல வீரர்..ஸ்டேடியம் வெளியே நடந்த களேபரம் - பரபரப்பு காட்சிகள்

x

வங்கதேச தலைநகர் டாக்காவில் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் ஆதரவாளர்களும் அவரது எதிர்ப்பாளர்களும் மோதிக்கொண்டதால் சலசலப்பு ஏற்பட்டது. தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஷகிப் அல் ஹசன் பங்கேற்காத நிலையில், மைதானத்திற்கு வெளியே அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். அவரது எதிர்ப்பாளர்கள் அங்கு கூடியபோது இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. தொடர்ந்து தடியடி நடத்தி இருதரப்பினரையும் போலீசார் விரட்டியடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்