வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்ய காத்திருக்கும் இந்தியா

x

இந்தியா - வங்கதேசம் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடக்கிறது. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில், இரவு ஏழு மணிக்கு போட்டி தொடங்குகிறது. மூன்று டி20 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், 2க்கு பூஜ்யம் என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இன்று நடக்கும் கடைசி போட்டியையும் வென்று ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணியும், ஆறுதல் வெற்றி பெற வங்க தேச அணியும் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்