பாரிஸ் ஒலிம்பிக் தடகள போட்டிகள் - ஸ்டீப்பில் சேஸ் இறுதிப்போட்டிக்கு அவினாஷ் சேபிள் தகுதி
பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீப்பில் சேஸ் இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் அவினாஷ் சேபில் தகுதி பெற்றுள்ளார். தகுதி சுற்றில் 8 நிமிடம் 15 வினாடிகள் 43 மணித்துளிகளில் பந்தய தூரத்தைக் கடந்து அவினாஷ் சேபில் 5வது இடம் பிடித்தார். ஹீட்ஸில் டாப்-5 வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பதால் 5ம் இடம் பிடித்த அவினாஷ் சேபில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
Next Story