ஆஸ்திரேலியாவையே சம்பவம் செய்யவிருந்த ஸ்காட்லாந்து - இங்கிலாந்துக்கு அடித்த ஜாக்பாட்

x

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-8 சுற்றுக்கு நடப்பு சாம்பியன் இங்கிலாந்து முன்னேறி உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஸ்காட்லாந்து தோல்வி அடைந்தது. லீக் சுற்றின் முடிவில் குரூப் பி பிரிவில் இங்கிலாந்தும் ஸ்காட்லாந்தும் தலா 5 புள்ளிகளைப் பெற்ற நிலையில், ரன் ரேட் அடிப்படையில் இங்கிலாந்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. ஸ்காட்லாந்தை விட அதிக ரன் ரேட் வைத்திருந்தது, இங்கிலாந்துக்கு சாதகமானது.


Next Story

மேலும் செய்திகள்