ஆசிய போட்டிகள்..பதக்க வேட்டையை தொடரும் இந்தியா! | asian games 2023

x

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 4ம் நாளில் இந்தியா பதக்க வேட்டை நடத்தியது. 4ம் நாளில் மட்டும் இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 8 பதக்கங்களை அள்ளியது. சிஃப்ட் சம்ரா, ஈஷா சிங், ஆஷி சோக்ஸி, விஷ்ணு சரவணன் உள்ளிட்டோர் பதக்கங்களை வென்றனர். 8 பதக்கங்களில் 7 பதக்கங்கள் துப்பாக்கி சுடுதலிலும் ஒரு பதக்கம் பாய்மர படகுப் போட்டி வெற்றி மூலமும் வந்தன.


Next Story

மேலும் செய்திகள்