ஆசிய கோப்பை.. இலங்கையின் தொடர் வெற்றிக்கு முடிவு கட்டி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்தியா

x

ஆசியக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள இந்தியா, இலங்கையின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தொடர்ச்சியாக இலங்கை அணி ஒருநாள் போட்டிகளில் 13 வெற்றிகளைப் பெற்று இருந்தது. ஆனால் நேற்றையப் போட்டியில் இந்தியாவிடம் 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை தோல்வி அடைந்த நிலையில், இலங்கையின் தொடர் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்