"கிரிக்கெட் விளையாட்டில் தமிழ்நாடு" - அஸ்வின் ஆதங்கம்

x

தமிழக கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின், ஐ ஹேவ் த ஸ்ட்ரீட்- குட்டி கிரிக்கெட் ஸ்டோரி என்ற புத்தகத்தை பத்திரிகையாளர் சித்தார்த்துடன் இணைந்து எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு விடுதியில் நடைபெற்றது. அப்போது பேசிய அஸ்வின், கிரிக்கெட் விளையாட்டில், நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து தமிழ்நாடு தொடர்ந்து தொடர்பின்றி இருப்பதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்