BREAKING || தகர்ந்தது இந்தியர்களின் கனவு... களத்தில் துவண்டு நின்ற வீரர்கள்
இந்தியாவை வீழ்த்தி 6வது முறையாக உலகக்கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா
அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 240 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்
241 ரன்கள் இலக்கை எட்டி சாம்பியன் ஆனது ஆஸ்திரேலியா
இறுதிப்போட்டியில் சதம் விளாசி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வித்திட்டார் டிராவிஸ் ஹெட்
நேர்த்தியாக ஆடி அரை சதம் அடித்தார் மார்னஸ் லபுஷேன்
2003-ம் ஆண்டை போல் 2023-ம் ஆண்டிலும் ஆஸ்திரேலியாவிடம் இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வி
இந்தியாவின் கோப்பை கனவு தகர்ந்ததால் சோகத்தில் ஆழ்ந்துள்ள ரசிகர்கள்
பனிப்பொழிவு சாதகமானதால் சுலபமாக இலக்கை எட்டியது ஆஸ்திரேலியா
Next Story