இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு - மகிழ்ச்சியில் திளைக்கும் புஜாரா

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம்பிடித்ததற்கு புஜாரா மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்...
x
இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு - மகிழ்ச்சியில் திளைக்கும் புஜாரா

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம்பிடித்ததற்கு புஜாரா மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி ஜூலை மாதம் எட்ஜ்பேஸ்டனில் தொடங்குகிறது. இதையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள 17 பேர் கொண்ட இந்திய அணியில், புஜாராவும் இடம்பெற்று உள்ளார். கவுன்ட்டி தொடரில் அடுத்தடுத்து சதங்களை விளாசியதால் புஜாரா அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், இதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள புஜாரா, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடுவேன் எனக் கூறி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்