இந்திய கேப்டன் மித்தாலியாக நடிகை டாப்ஸி

மகளிர் கிரிக்கெட் ஜாம்பவான் மித்தாலி ராஜின் வாழ்க்கை வரலாறை தழுவிய படம் ஜூலை 15ம் தேதி ரிலீசாகிறது.
x
இந்திய கேப்டன் மித்தாலியாக நடிகை டாப்ஸி

மகளிர் கிரிக்கெட் ஜாம்பவான் மித்தாலி ராஜின் வாழ்க்கை வரலாறை தழுவிய படம் ஜூலை 15ம் தேதி ரிலீசாகிறது. சபாஷ் மித்து என்ற தலைப்பில் பாலிவுட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தில், மித்தாலியாக நடிகை டாப்ஸி நடித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்