இன்ஸ்டாவில் ஒரு நட்சத்திர காதல் கதை - கவனம் ஈர்த்த கே.எல். ராகுல்-அதியா ஜோடியின் பதிவு

கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுலுக்கு பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி பிறந்த நாள் வாழ்த்து கூறிய பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
x
கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுலுக்கு பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி பிறந்த நாள் வாழ்த்து கூறிய பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கே.எல். ராகுலும், அதியா ஷெட்டியும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக பேசப்பட்டு வருகிறது. இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து "எங்கிருந்தாலும் உன்னுடன் இருப்பேன்" என ராகுலை வாழ்த்தி நடிகை அதியா பதிவிட்டுள்ளார். பதிலுக்கு "லவ் யூ" என ராகுல் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்