#Breaking || மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி
x
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபாரம் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான் அணி 43 ஓவர்களில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழப்பு இந்திய அணியில் பூஜா 67, ஷ்னே 53, ஸ்மிருதி மந்தனா 52 ரன்கள் குவிப்பு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானை கலங்கடித்த ராஜேஸ்வரி வெற்றியுடன் உலகக் கோப்பை தொடரை தொடங்கிய இந்திய மகளிர் அணி 50 ஓவர் மகளிர் உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்காமல் சாதனையை தொடரும் இந்தியா


Next Story

மேலும் செய்திகள்