"பதவி விலக கோலி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்" - முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து
இந்திய அணி கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி தானாக விலகவில்லையென்றும், கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி தானாக விலகவில்லையென்றும், கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் அனைத்து வகையான கேப்டன் பொறுப்புகளில் இருந்தும் விராட் கோலி விலகியுள்ளார். இந்தநிலையில் இரு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சோயப் அக்தர் விராட் கோலி சிறந்த வீரர் என்றும் இந்த பிரச்சனைகளில் இருந்து விரைவில் அவர் வெளியே வருவார் என நம்புவதாக கூறியுள்ளார்.
Next Story