ஆறுதல் வெற்றி பெறுமா இந்திய அணி? - கேப்டவுனில் இன்று 3வது ஒருநாள் போட்டி

கேப்டவுனில் இன்று 3வது ஒருநாள் போட்டி.தொடரை வென்றுள்ள தென் ஆப்பிரிக்கா.ஆறுதல் வெற்றி பெறுமா இந்திய அணி?
x
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இன்று கேப்டவுனில் நடைபெறுகிறது. முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள தென்னாப்பிரிக்க அணி, ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ளது.  இந்நிலையில் இந்திய அணி இன்று ஆறுதல் வெற்றியை பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், தீபக் சாஹர், சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்