டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு : விண்வெளியில் விளையாடிய வீரர்கள் - நாசா வெளியிட்ட வீடியோ

சர்வதேச விண்வெளி நிலையத்தில், விண்வெளி வீரர்கள் உற்சாகமாக விளையாடும் வீடியோவை நாசா வெளியிட்டு உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு : விண்வெளியில் விளையாடிய வீரர்கள் - நாசா வெளியிட்ட வீடியோ
x
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்து உள்ளன. இந்நிலையில், விண்வெளியில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தால் எப்படி இருக்கும் என்பது தொடர்பான வீடியோவை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது. அதில், இரண்டு அணிகளாக பிரிந்த வீரர்கள், அந்தரத்தில் மிதந்தவாறே ஜிம்னாஸ்டிக், டைவிங் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்