பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் - இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் ரபேல் நடால்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவில் இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் தகுதி பெற்று உள்ளார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவில் இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் தகுதி பெற்று உள்ளார். பாரிசில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டின வீரர் டியெகோ ஸ்வார்ட்ஸ்மேனை Diego Schwartzman 6-க்கு 3, 6-க்கு 3, 7-க்கு 6 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்மூலம் 13-ஆவது முறையாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நடால் நுழைந்து உள்ளார். ரபேல் நடால் இதுவரை 12 முறை பிரெஞ்ச் ஓபனைக் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story