பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் - ஜோகோவிச் அரைஇறுதிக்கு தகுதி
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடந்த கால் இறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (DJOKOVIC), ஸ்பெயின் வீரர் கரேனோ பஸ்டாவை (CARENO BUSTA) எதிர்கொண்டார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடந்த கால் இறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (DJOKOVIC), ஸ்பெயின் வீரர் கரேனோ பஸ்டாவை (CARENO BUSTA) எதிர்கொண்டார். ஆரம்பத்தில் சற்று சறுக்கிய ஜோகோவிச் பின் தன் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கினார். அபாரமாக ஆடிய ஜோகோவிச் இறுதியில் 4-6, 6-2, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 10-வது முறையாக பிரஞ்ச் ஓபன் அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
Next Story