பாரா பேட்மிண்டன் வீரர் மானசியின் புதிய முயற்சி- இணையத்தில் ரசிகர்கள் வெகுவாக பாராட்டு

பாரா பேட்மிண்டன் வீரர் மானசி நாயனா ஜோஷி தமது நடைபயிற்சி தொடர்பான புதிய செயல்முறைகள் மற்றும் சாதனையை பதிவிட்டுள்ளார்.
பாரா பேட்மிண்டன் வீரர்  மானசியின் புதிய முயற்சி- இணையத்தில் ரசிகர்கள் வெகுவாக பாராட்டு
x
பாரா பேட்மிண்டன் வீரர்  மானசி நாயனா ஜோஷி தமது நடைபயிற்சி தொடர்பான புதிய செயல்முறைகள் மற்றும் சாதனையை பதிவிட்டுள்ளார். மறந்து போன ஓட்டத்தை மீண்டும் கற்று வருவதாக பதிவிட்டுள்ள மானசி ஓட்டத்தை யாரும் மறந்து இருக்க மாட்டார்கள் என்றும் பிளேடு உதவியுடன் ஓடுவதும் கால்களால் ஓடுவதற்கும் பெரிய வேறுபாடு இல்லை என தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்