டெல்லி காவலர் உயிரிழந்த விவகாரம் - காவலர் மகனின் கல்வி்ச் செலவை ஏற்ற எம்.பி. கவுதம் காம்பீர்
கொரோனாவால் இறந்த டெல்லி காவலர் அமித்தின் மகனுக்கான கல்விச் செலவு முழுவதையும் ஏற்பதாக எம்.பி. கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் இறந்த டெல்லி காவலர் அமித்தின் மகனுக்கான கல்விச் செலவு முழுவதையும் ஏற்பதாக எம்.பி. கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், அமித்தை காப்பாற்ற முடியாமல் நிர்வாகம், அமைப்பு முறை, தோல்வியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். காவலரை மீட்டு கொண்டு வர முடியாது எனவும், ஆனால் அவரது மகனை தன் மகன்போல பார்த்துக் கொள்வேன் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
Next Story