கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் போட்டி - பீதியால் பங்கேற்காத போட்டியாளர்கள்

லண்டனில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் போட்டி - பீதியால் பங்கேற்காத போட்டியாளர்கள்
x
லண்டனில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில், மொத்தம் 6 ஆயிரத்து 200 பேர் பங்கேற்க  திட்டமிடப்பட்டிருந்த‌து. ஆனால், விழிப்புணர்வுக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாரத்தானில், கொரோனா பீதியால் போட்டியாளர்களே கலந்துகொள்ள ஆர்வம் காட்டவில்லை.  இதனால், பாதி போட்டியாளர்கள் கூட இந்த போட்டியில் பங்கேற்கவில்லை.

Next Story

மேலும் செய்திகள்