கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி - பார்வையாளர்கள் இல்லாமல் நடந்த நியூசி vs ஆஸி ஒருநாள் போட்டி
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்றது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்றது. மைதானத்தில் பார்வையாளர்கள் இல்லாததால், சிக்சர்கள் சென்ற பந்தை தேடி கண்டுப்பிடிக்க வீரர்கள் சிரமப்பட்டனர். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் கைக் கொடுக்காமல் புதிய முறையில் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.
Next Story