பயிற்சியில் 5 சிக்ஸர்கள் விளாசிய தோனி
சென்னையில் ஐபிஎல் தொடருக்காக பயிற்சி எடுத்து வரும் சி.எஸ்.கே கேப்டன் தோனி தொடர்ச்சியாக 5 சிக்ஸர்கள் விளாசி அசத்தியுள்ளார்.
சென்னையில் , ஐபிஎல் தொடருக்காக பயிற்சி எடுத்து வரும் சி.எஸ்.கே கேப்டன் தோனி தொடர்ச்சியாக 5 சிக்ஸர்கள் விளாசி அசத்தியுள்ளார். சில மாதங்களாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தாலும் தோனி , தன்னுடைய ஃபார்மை இழக்காமல் இருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது..
Next Story