இஸ்லாமியர் தொழுகைக்காக மொபைல் மசூதி - இஸ்லாமியர்கள் வரவேற்பு
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இஸ்லாமிய வீரர்கள், தொழுகை செய்வதற்காக, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடமாடும் மசூதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இஸ்லாமிய வீரர்கள், தொழுகை செய்வதற்காக, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடமாடும் மசூதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தொழுகைக்காகவே வாகனம் ஒன்று மசூதி வடிவில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதில் தொழுகை செய்த இஸ்லாமியர்கள் பலர் ஒலிம்பிக் கமிட்டியின் இந்த முயற்சியை பாராட்டியுள்ளனர்.
Next Story